“There’s no conflict in Death Comes for the Archbishop, except for the grinding of tectonic plates, the breaking of treaties, the murder of nations.”
by Patricia Lockwood
Death Comes for the Archbishop at PG:
https://www.gutenberg.org/ebooks/69730
“There’s no conflict in Death Comes for the Archbishop, except for the grinding of tectonic plates, the breaking of treaties, the murder of nations.”
by Patricia Lockwood
Death Comes for the Archbishop at PG:
https://www.gutenberg.org/ebooks/69730
Pepper Basham on How The Secret Garden Inspired Her Love for British Literature
"I can still find my way there through these pages. Some gardens, it turns out, are always in season."
https://lithub.com/pepper-basham-on-how-the-secret-garden-inspired-her-love-for-british-literature/
The secret garden at PG:
https://www.gutenberg.org/ebooks/17396
எதுவும் மாறாது, எல்லாம் மாறிப்போன வேறொரு நாள் வரை
கார்டியனில் ஒரு நல்ல கட்டுரை வந்திருக்கிறது. காம் டோய்பின் தனது அண்மைய சிறுகதை தொகுப்பு பற்றி எழுதியிருக்கிறார். இதில் எழுத்துக்கலையின் நுட்பங்களை அருமையாக விவரித்திருக்கிறார். வாசிக்க வேண்டிய கட்டுரை.
தீயது என்ற சொல்லை பயன்படுத்துகிறாரே தவிர அதில் அரசியல், அற தீர்மானங்கள் எதுவும் இல்லை. ட்ரம்ப்பின் தீய ஆட்சி என்பதற்கு பதில் புனித ஆட்சி என்றோ பித்துக்குளி ஆட்சி என்றோ எழுதியிருந்தால் அதற்காக எதையும் மாற்ற வேண்டியிருக்காது. எல்லாம் எப்போதும் போலத்தான் இருக்கும்.
சொல்ல வந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் தன் சொல்வகையிலேயே பொதித்திருப்பது புனைவிலக்கியத்தின் மிக உயர்ந்த பண்பு என்று நினைக்கிறேன். அதை இந்த கட்டுரையிலும் பார்க்கலாம்.
#fiction #literaryCriticismOn the Genius of Frances Burney, Jane Austen’s Most Important Literary Predecessor
Natasha Joukovsky Considers Ahead-of-Their-Time Novels Cecilia and Evelina
https://lithub.com/on-the-genius-of-frances-burney-jane-austens-most-important-literary-predecessor/
Frances Burney at PG:
https://www.gutenberg.org/ebooks/author/2010
"Time held me green and dying
Though I sang in my chains like the sea."
Dylan Thomas was a difficult person. But ‘Fern Hill’ is a perfect poem.
by Jayme Stayer
Prestige Fiction Is Dead | Los Angeles Review of Books https://lareviewofbooks.org/article/novel-competition-cultural-economy-1965-1999-evan-brier/
ஒரு சிறுகதை
கடந்த ஓரிரு வாரங்களாக மனம் நிலையில்லாமல் இருக்கிறது, கவலைகள் அதிகம், பொறுப்புகளும் கூடுதல் கவனம் கோருகின்றன. எப்போதும் போல இப்போதும் எதிலும் முனைந்து ஈடுபாடு காட்ட முடியவில்லை. இந்த நிலையில் என்ன எழுதி என்ன ஆகப் போகிறது என்ற மனநிலை இயல்பாகவே வருகிறது. இது இப்படியே நீடித்தால் மொத்தத்தையும் அழித்து விட்டு மறுபடியும் முதலிலிருந்து துவங்கினால் ஆச்சரியமில்லை.
—
சுநீல் கிருஷ்ணனின் ‘பேங்கோ’ சிறுகதை படிச்சாச்சா என்று சிவா கிருஷ்ணமூர்த்தி கேட்டார், வாட்ஸ்அப்பில். கூகுள் செய்து பார்த்தேன்.
துணிச்சலாக எழுதியிருக்கிறார். படித்து ஓரளவு வசதியாக இருக்கும் டெக்னோக்ராட்டுகளுக்கு சிங்கப்பூர் ஒரு ஆதர்சம். எனக்கு தெரிந்து அதன் வரலாறு, அது கொள்கை வேறுபாடுகளை எதிர்கொண்ட விதம், இது பற்றியெல்லாம் பேசுபவர்கள் என் வட்டத்தில் இல்லை (இஸ்ரேல் உதவி பெற்று அதனோடு உறவு ஏற்படுத்திக் கொண்ட முதல் சில தேசங்களில் ஒன்று அது என்பதை போன வாரம்தான் தெரிந்து கொண்டேன்).
ஏதோ ஒரு ராஜா காலத்தை நினைவுபடுத்தும் ஊர்ப்பெயரை தவிர்த்து சிங்கப்பூர் என்றே எழுதியிருக்கலாம். அப்படி பார்த்தால் இதனால் ஏற்படக்கூடிய இழப்புகளை ஒப்பிடும்போது இந்த துணிச்சலே எத்தனையோ பேருக்கு இருக்காது. அசாத்திய எதிர்பார்ப்புகளை புகுத்தி உயர்ந்த செயலை மட்டம் தட்டுவது சுலபம், அது நியாயமில்லை.
உலகளாவிய சமகால அக்கறைகளை எதிர்கொள்ளும் சிறுகதைகள் எழுதப்படும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதை நல்ல கதையா மோசமான கதையா என்னவெல்லாம் சிறப்பு குறை என்ற பேச்செல்லாம் இருக்கவே இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டதே பெரிய விஷயம்.
#literaryCriticism📚 Minority Rule: Adventures in the Culture War by: Ash Sarkar
Minority rule (noun): an irrational fear fuelled by right-wing pundits, lobby journalists and billionaires, that minority groups are displacing majority populations.
We all know that the modern world i...
https://bookblabla.com/book/minority-rule-adventures-in-the-culture-war
#books #reading #libraries #literarycriticism #subjectsthemes #politicsphilosophy #politicalideologies #politicalprocess
விமர்சன ஆய்வு
பாஸ்டன் பாலா தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டாக சுட்டி பகிர்ந்திருந்தார். சாட்ஜிபிட்டிக்கள் கேட்டதற்கு மேல் கொடுக்கும் காலத்தில் மிக விரிவான ஆய்வு.
வலைப்பதிவுகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமரிசனமின்றி பரிந்துரைக்கிறேன் –
#literaryCriticism