மேற்குவங்கத்தில் பாஜகவால் இரட்டை இலக்கத்தைக்கூட பெற முடியாது! பிரசாந்த் கிஷோர் சவால்...

https://www.patrikai.com/in-reality-bjp-will-struggle-to-cross-double-digits-in-westbengal-prashant-kishor/ @[email protected] @[email protected] @[email protected] #inreality #struggle #cross #doubledigits #WestBengal #WestBengalElection2021 @[email protected]

மேற்குவங்கத்தில் பாஜகவால் இரட்டை இலக்கத்தைக்கூட தாண்ட முடியாது! பிரசாந்த் கிஷோர் சவால்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதியஜனதா கட்சி இரட்டை இலக்க வெற்றியைக்கூட தாண்ட முடியாது என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார். 2021ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்கத்தில் 2 நாள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிர்பும் மாவட்டம் போல்பூரில் உள்ள, டக் பங்களா மைதானத்தில் துவங்கி, சவுரஷ்டா மூர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon