இனச் சான்றிதழுக்காக இனியொரு மரணம் நிகழக் கூடாது - தோழர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #CommunityCertificate #Death Read More on : https://bit.ly/3CR3Mo1
சான்றிதழுக்காக இனியொரு மரணம் நிகழக்கூடாது - பெ.சண்முகம்

சான்றிதழுக்காக இனியொரு மரணம் நிகழக்கூடாது - பெ.சண்முகம்

தன் குழந்தைக்கு #ST #CommunityCertificate வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்த வேல்முருகன் குடும்பத்திற்கு நீதி கேட்டு #TNTA தலைவர் தோழர் பி.டில்லிபாபு பழங்குடியினர் நலத்துறை செயலாளரிடமும் காஞ்சிபுரம் கலெக்டரோடும் பேசி வருகிறார். @[email protected] தலையிட்டு தீர்வு காண வேண்டும். #Tribal
பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ், வீட்டுமனை பட்டாகோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. #TNTA #TNTAProtest #CommunityCertificate

சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/high-court-orders-to-issue-certificate-as-non-caste-religion-within-two-weeks/ via @[email protected]

#NoCaste #NoReligion #community #CommunityCertificate #MadrasHighCourt

சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பலர் சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அதை வழங்கஅரசு அலுவலகங்கள் மறுத்து வருகிறது. சாதி, மதம் சார்ந்தே அனைத்து வகையான நடவடிக்கைகளும் இருப்பதால், சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் தருவது சிக்கலாக உள்ளது. இதுதொடர்பாக, அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது...

www.patrikai.com
திண்டுக்கல் - மதுரை வருவாய் கோட்டங்களில் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்! #ScheduledTribes #Dindigul #Madurai #MalaivedanCommunity #CommunityCertificate

இப்படி பாருங்க | நடிகர் விஜயை சிக்கவைக்கிறார், அப்பா எஸ்.ஏ.சி.! டி.வி.சோமு https://youtu.be/ZwKF5k9WLQc via @[email protected]

#Vijay #CommunityCertificate #sachandrasekhar #sachandrasekar #actorvijay @[email protected]

இப்படி பாருங்க | நடிகர் விஜயை சிக்கவைக்கிறார், அப்பா எஸ்.ஏ.சி.! டி.வி.சோமு

YouTube
#தேவேந்திரகுலவேளாளர் என்ற பொதுப்பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #CommunityCertificate #TamilNadu #TNGovt @[email protected]
சமூக நீதிக் காவலர் (?) ராமதாஸ் என்ன சொல்லப் போகிறார்? - தோழர் பெ.சண்முகம் #CPIM #Villupuram #Parangini #CommunityCertificate @[email protected]

பிராமணர்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்கும் கர்நாடக அரசு
https://www.patrikai.com/govt-of-karataka-ordered-officials-to-issue-caste-certificate-to-brahmins/

#Karnataka #Brahmins #communitycertificate #government #patrikaidotcom

பிராமணர்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்கும் கர்நாடக அரசு

பெங்களூரு கர்நாடக அரசு பிராமண சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறச் சாதி சான்றிதழ் நாடெங்கும் அவசியமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் உயர் சாதியினருக்கு அத்தகைய சான்றிதழ் அளிக்கப்படவில்லை. மத்திய அரசு இட ஒதுக்கீட்டு சட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர்சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றம் மற்றும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon