சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/high-court-orders-to-issue-certificate-as-non-caste-religion-within-two-weeks/ via @[email protected]
#NoCaste #NoReligion #community #CommunityCertificate #MadrasHighCourt
சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பலர் சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அதை வழங்கஅரசு அலுவலகங்கள் மறுத்து வருகிறது. சாதி, மதம் சார்ந்தே அனைத்து வகையான நடவடிக்கைகளும் இருப்பதால், சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் தருவது சிக்கலாக உள்ளது. இதுதொடர்பாக, அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது...
