ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதாக ஆட்சியர் உறுதி! #CPIM #TNTA #TNTAProtest #TribalCasteCertificate #TribalPeople #Collector
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு, எழுச்சிகரமாக, திருவள்ளூர் நகரில் துவங்கியது.
ஒன்றிய பாஜக அரசே! வன உரிமை சட்டத்தை அமலாக்கு, ஆதிவாசி மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று... #TNTA #TribalLivesMatter