நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS#TNTA#TNTAProtest#TNGovt
பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ், வீட்டுமனை பட்டாகோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. #TNTA#TNTAProtest#CommunityCertificate