பாட்டாளி மக்கள் கட்சி தோழர்களே புரிதலுக்கு... உங்கள் அய்யா ராமதாஸ் அவர்களை பற்றி சில உண்மைகளை இவர் சொல்லுகிறார்... என்னன்னு கேளுங்க*! 🙄🥺
#PMKfails #drramadoss #anbumani

மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?
https://patrikai.com/will-anbumani-ramadoss-hope-to-confirm-to-form-the-government-in-2026-assembly-election-will-his-wish-come-true/ via @[email protected]

#AnbumaniRamadoss #anbumani #PMK #pmkpresidentanbumani @[email protected]

மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?

சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அடுபோல 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது திடீர் அறிவிப்பு, கடந்த 2016ம் ஆண்டு அவர் கூறிய, மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி...

www.patrikai.com

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி https://patrikai.com/anbumani-met-and-greeted-the-chief-minister/ via @[email protected]

#Anbumani #PMKPresidentAnbumani #PMK @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் பெற்றார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026-ம் ஆண்டு வரவிருக்கிற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கும் சேர்த்து பா.ம.க முழு வேகத்துடன் தயாராகிவருகிறது. அதற்கான பணிகளும் முழுமூச்சுடன் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். இந்த...

www.patrikai.com

#பாமக தலைவராக அன்புமணிக்கு மூடிசூட்டினார் டாக்டர் ராமதாஸ்! https://patrikai.com/anbumani-ramadoss-elected-the-leader-of-pmk/ via @[email protected]

#PMK #PMK_2_0 #anbumani @[email protected] @[email protected] @[email protected]

பாமக தலைவராக அன்புமணிக்கு மூடிசூட்டினார் டாக்டர் ராமதாஸ்!

சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அருகே உள்ள  திருவேற்காட்டில் பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அங்குள்ள  ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் காலை 11 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு...

www.patrikai.com

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அன்புமணி பாராட்டு!
https://patrikai.com/anbumani-ramadoss-praises-actor-allu-arjun/ via @[email protected]

#AlluArjun𓃵 #Anbumani #tobacco #TobaccoBrands #cigarette @[email protected] @[email protected]

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அன்புமணி பாராட்டு!

நடிகர் அல்லு அர்ஜூனை, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாராட்டி உள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. அல்லு அர்ஜுனிடம், முன்னணி புகையிலை நிறுவனம் தங்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்தது. அந்த விளம்பர படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு பல கோடி சம்பளம் வழங்குவதாக கூறியது. ஆனால்...

www.patrikai.com

அன்புமணி... இவங்களுக்கு கடுதாசி போடுங்க!
https://youtu.be/T-Z5OTFnY_Q via @[email protected]

#Jaibhim #AnbumaniRamadoss #anbumani @[email protected]

அன்புமணி... இவங்களுக்கு கடுதாசி போடுங்க!

YouTube

கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

https://patrikai.com/corona-has-been-handled-properly-by-the-government-of-tamil-nadu-anbumani-ramadas-praise/ via @[email protected]

#anbumaniramdoss #anbumani #COVID19 @[email protected] @[email protected]

கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. வன்னியர் போராட்ட வழக்கை திரும்பப்பெறவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

www.patrikai.com
#BREAKING #ஓபிஎஸ் குறித்து #அன்புமணி தேவையில்லாமல் பேசி வருகிறார்; பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை; #அதிமுக வென்ற தொகுதிகளில் பாமகவுக்கு வேலையே இல்லை - அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி. #AIADMK #PMK #OPS #Anbumani @[email protected] @[email protected] @[email protected]
`ஓட்டு வங்கியே இல்லாதபோது, சீட் மட்டும் எதற்கு?!' -அன்புமணியைக் கொந்தளிக்க வைத்த அமைச்சர்கள் #Politics #Anbumani #ADMK #PMK
https://www.vikatan.com/news/politics/reason-behind-anbumanis-controversial-speech-about-admk
`ஓட்டு வங்கியே இல்லாதபோது, சீட் மட்டும் எதற்கு?!' -அன்புமணியைக் கொந்தளிக்க வைத்த அமைச்சர்கள்

அன்புமணி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்களுடைய ஒட்டுமொத்த குரலாகத்தான் அவர் பேசியிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வின் நிலை எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.| reason behind anbumani's controversial speech about admk