பார்வையற்றோருக்கான `ப்ரெய்லி கீபோர்டு' - கூகுளின் புதிய அறிமுகம்
ப்ரெய்லி கீபோர்டில் இருக்கும் ஆறு விசைகள் ப்ரெய்லியின் ஆறு புள்ளிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றோர்களும் நேரடியாக மொபைலில் தட்டச்சு செய்யலாம் | google introduces braille keyboard for visually impaired
கொரோனா வைரஸுக்குப் பலியான முதல் இந்திய மருத்துவர்!
கொரோனா நோய் சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். | first doctor died for coronavirus in India
`திருடத்தான் போனேன்...ஆனால்!’ - பாலியல் வழக்கில் போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை இளைஞர்
4-வது மாடியில் தனியாகப் படுத்திருந்த இளம்பெண்ணை அடித்தும் மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். | Chennai police arrested youth over anna nagar rape case
`பூச்சிக்கொல்லி பவுடரில் போண்டா; கவனக்குறைவால் விபரீதம்!’ - கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்
பூச்சிக்கொல்லி மருந்தைக் கடலை மாவு என்று நினைத்து போண்டா சுட்டு சாப்பிட்டதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்கள் | 2 died in Ranipet after eats pesticide powder
`ஊரடங்கை உடனடியாகத் திரும்பப் பெறும் முடிவு இல்லை?’ - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மோடி
பல்வேறு மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. |Lifting of Coronavirus Lockdown does not seem possible says PM Modi
3 ரோஜா பூ மட்டுமே மாலை; விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஆட்கள்! -லாக் டவுனால் நடிகருக்கு நேர்ந்தசோகம்
`பின்னர் ஒரு நண்பர் ஒருவர் உதவியுடன் சசியேட்டன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டை அடைந்தபோது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த பெரிய முற்றத்தில் ஒரு மேஜையில் சசியேட்டன் இறந்துகிடந்தார்.' | malayalam cinema actor sasi kalinga passed away
`கொரோனா தொற்றால் இறந்த தொழிலதிபர்' - கீழக்கரைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரி
சென்னை தொழிலதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த சர்ச்சையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அதிகாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. |Chennai businessman's corona death created controversy
`மூடப்பட்ட மதுக்கடைகள்; அதிக மன உளைச்சல்’ - தூக்க மாத்திரைகளை உண்ட நடிகை மனோரமாவின் மகன்
மதுக்கடைகள் மூடப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். | Actress Manorama's son consumes sleeping pills, gets hospitalized
கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்-`அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு #MyVikatan
கி.பி. 639 ஆம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது... | Short history about Plague of Emmaus
`இறுதி நேரத்தில் தனிமை; முகம் பார்க்க அனுமதி இல்லை' - வேதனையிலும் வேதனை தரும் இத்தாலி உயிரிழப்பு
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் உடலை இறுதியாக அவர்களின் உறவினர்கள் பார்க்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. | Coronavirus Victims Face Death Alone in Italy