#பாமக தலைவராக அன்புமணிக்கு மூடிசூட்டினார் டாக்டர் ராமதாஸ்! https://patrikai.com/anbumani-ramadoss-elected-the-leader-of-pmk/ via @[email protected]
#PMK #PMK_2_0 #anbumani @[email protected] @[email protected] @[email protected]
பாமக தலைவராக அன்புமணிக்கு மூடிசூட்டினார் டாக்டர் ராமதாஸ்!
சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அருகே உள்ள திருவேற்காட்டில் பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அங்குள்ள ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் காலை 11 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு...