நாங்க தலைகீழாவும் கூடு கட்டுவோம்...
இப்படிக்கு,
தூக்கணாங்குருவி.

The upside down builder...

Baya weaver,
Canon + Sigma gears...
Boost if you like it!!!

#art #artist #artwork #photography #photo #bird #tamiltoot #TamilMastodon #bayaweaver #TamilToots #tamilnadu

யோவ், யாருயா அது கேமராவ வச்சிக்கிட்டு அங்கிட்டு இங்கிட்டு உழாத்துறது...

You're crossing my way hooman...

Serene...!!!
Spot Billed Pelican,
Canon + Sigma gears...
Boost if you like it!!!

#art #artist #artwork #photography #photo #bird #tamiltoot #TamilMastodon #pelican #TamilToots #tamilnadu #தமிழ்

தயவுசெய்து முகத்திலிருந்து முகமூடியை கழற்றிவிட்டு பேசவும்,
வார்த்தைகளில் தேனும்
நெய்யும் கலத்திடல் வேண்டாம்...

#tamil #TamilToot #TamilMastodon #TamilToots #tamilnadu

#TamilMastodon , #tamiltoot வணக்கம் டா மாப்ள க்ளாஸ் ரூம்லந்து......

#pubg #tamiltoot

Winner winner chicken dinner

வந்த கோவத்துல மர்டர் பண்ணிட்டேன்..😒 ஆத்மா சாந்தியடைய பூஸ்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்....🙏

#TamilMastodon #Murder #Tamiltoot #Tamil

We welcome all our new members to #tamiltoot, This community is especially for #Tamil people.

Here

You can invite your friend,

Search users using name & instance (for example Sivaprakash, or [email protected] or [email protected]),

Post with photos, video with upto 500 characters in post.

#mastodon #tamil #tamilmastodon

இன்னும் 5 பாலோவர்ஸ் வந்தா Century அடிச்சிடுவேன், பூஸ்ட் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்...🥴

#TamilMastodon #tamil #TamilToot

#TamilMastodon , #tamiltoot

காலை வணக்கம் நண்பா..... இந்த நாள் இனிய நாளாக அமைய நரி டூட்டுடன்.ஆரம்பிப்போம் . உஉஉஊஊஊ...

எங்க ஊர் அணை..😍 பிடிச்சிருந்தா பூஸ்ட் பண்ணுங்க...☺

#mastodon #Tamilmastodon #Tamiltoot #tamil #dam