Venkatsan 

29 Followers
7 Following
25 Posts

An art enthusiast.

நேர்பட பேசு, நன்று கருது, தீயோர்க் கஞ்சேல், ரௌத்திரம் பழகு, ஓய்தல் ஒழி, தெய்வம் நீயென்றுணர்.

Instagramwww.instagram.com/artworld_47
Instagram Photographywww.instagram.com/venkatsan
Facebook Pagewww.facebook.com/venkatsanphotography
Twitterwww.twitter.com/Venkatsan_Kanna

ஆண்டவர் in விருமாண்டி,
' நூறு ஜென்மம் ஒனக்கு போதுமா, வேறு வரம் எதும் கேப்போமா, "சாகாவரம் கேப்போம்" அந்த சாமிய,

11 வருஷம் கழிச்சு, in உத்தம வில்லன்,
" சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா"

கல்யாணம் பண்ணாமலேயே, இவ்ளோ கூவுனா, இன்னும் கல்யாணம் பண்ணவனுங்க நெலம?? 🤣😂🤣😂🤣😂

#TamilToots #tamilnadu #TamilMastodon #கமல்

(2/2)
மனிதம் செவிடானது,
நீதியுமிங்கே மலடானது,

யாரையும் நம்பியிங்கு பயனில்லை, என்றே
தீட்டுகிறேன் எந்தன் கூர்வாளை,

நிம்மதியாய் உறங்கு ப்ரியங்கா,
மாளட்டும் இம்மானுடம்.

செவ்வானை மறைக்கும்,
பேரிருளாய் வருவேன்,
சிரம் கொய்தே,
எந்தன் கூர்வாளை,
உந்தன் குருதியில் தோய்ப்பேன்,
குருதி வழியும் கூர்வாளே,
இனிமேல் உனக்கிங்கு இல்லை ஓய்வு...

- வெங்கடேசன்.

#tamilnadu #TamilToots #tamilnadu milMastodon

(1/2)
மறைகின்ற சூரியனே,
எங்கள் துயரத்தை கொண்டுபோ,

கொஞ்சம் மதியிடம் சொல்லிப்போ,
இரவுக்கு எங்கள் காவலனாயிருவென,

கள்ளிப்பாலை வென்றேன்,
தோற்றேப் போனேன், வீணாய்ப்
போன விந்திடம்,

காவலனாய் இருத்தலும் வேண்டாம்,
கொஞ்சம் மனிதனாய் இருந்தாலே போதும்,

பலவகை உயிர்வகை
படைத்தான் இறைவன்,
அதிலே, மனிதனை
கொஞ்சம் மிருகமாய் படைத்துப்போனான்...

Light legged...!!!
.
.
Pheasant tailed Jakana...
Madurai, India,
November, 2019.
.
Canon 80D + Sigma 150-600,
f/7.1, 1/250, 1250.

நாங்க தலைகீழாவும் கூடு கட்டுவோம்...
இப்படிக்கு,
தூக்கணாங்குருவி.

The upside down builder...

Baya weaver,
Canon + Sigma gears...
Boost if you like it!!!

#art #artist #artwork #photography #photo #bird #tamiltoot #TamilMastodon #bayaweaver #TamilToots #tamilnadu

யோவ், யாருயா அது கேமராவ வச்சிக்கிட்டு அங்கிட்டு இங்கிட்டு உழாத்துறது...

You're crossing my way hooman...

Serene...!!!
Spot Billed Pelican,
Canon + Sigma gears...
Boost if you like it!!!

#art #artist #artwork #photography #photo #bird #tamiltoot #TamilMastodon #pelican #TamilToots #tamilnadu #தமிழ்

Spider Man, from archive...

டிஜிட்டல் கலை...

#tamil #TamilMastodon #TamilToots
#art #artwork #drawing #sketch #sketchbookpro

Fluffy squirrel...!!!
அணிலு குட்டி..

டிஜிட்டல் கலை...

#tamil #TamilMastodon #TamilToots
#art #artwork #drawing #sketch #sketchbook

தயவுசெய்து முகத்திலிருந்து முகமூடியை கழற்றிவிட்டு பேசவும்,
வார்த்தைகளில் தேனும்
நெய்யும் கலத்திடல் வேண்டாம்...

#tamil #TamilToot #TamilMastodon #TamilToots #tamilnadu

that fruit looks delicious..!!!
.
.
White cheeked barbet,
Bangalore, India,
October, 2019.
.
Canon 80D + Sigma 150-600,
f/6.3, 1/800, 1250.