Arunkumar 

20 Followers
46 Following
29 Posts

vaanga pesalam

Fav Quote :
The world gives us all for our need but not for our deed ..

QualificationsM.Sc (Physics)
working asManager (DDL)
DOB08:07:1997
Interested inTraveling , gardening, brain teasers, memes, politics, vetty chats

ரைட்டு

RT @[email protected]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?

🐦🔗: https://twitter.com/mkstalin/status/1194992170580602880

M.K.Stalin on Twitter

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?”

Twitter

#pubg #tamiltoot

Winner winner chicken dinner

Moving out of #BirdSite to join @Mastodon be like:

#Tamil

நான் தனித்து வேட்டையாடும் புலி!- சீமான்.

//அப்ப சட்டுபுட்டுனு புடிச்சு கூண்டுலே அடைச்சு வைடா

#Sabarimala review petitions to remain pending, the petitions will be moved to the larger bench. 7 judges will decide whether to accept or dismiss the review petition.

சபரிமலை வழக்கு - 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி 5பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.🙄🙄🙄🙄
#sabarimala
#SabarimalaVerdict

We welcome all our new members to #tamiltoot, This community is especially for #Tamil people.

Here

You can invite your friend,

Search users using name & instance (for example Sivaprakash, or [email protected] or [email protected]),

Post with photos, video with upto 500 characters in post.

#mastodon #tamil #tamilmastodon

@sivaprakashsj nee thaan pa thappama like podura ..🤣🤣🤣🤣

காதல் கசக்குதடி கண்ணம்மா நீன் பிரிவின் நினைவினிலே .....

#காதல்