மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

https://www.patrikai.com/sasikala-will-be-discharged-tomorrow-says-victoria-hospital/ #VKSasikala #discharged #tomorrow #VictoriaHospital #SasikalaHealthCondition #sasikalarelease #tnwelcomeசின்னம்மா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ம் தேதி 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்க, தற்போது விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட் 19 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்

https://www.patrikai.com/admk-member-from-trichy-dismissed-who/ #vksasikala @[email protected] #dismissed #Sasikala #SasikalaHealthCondition #TNwelcomesசின்னம்மா

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்

திருச்சி: சசிகலாவை வரவேற்று, ஆதரவு போஸ்டர்கள் அடித்த அதிமுகவின் மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக பெங்களுரூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வருவதோடு போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்ட அதிமுகவுக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

https://www.patrikai.com/sasikala-released-today-prison-officials-go-to-hospital-and-get-signatures/ #vksaikala #SasikalaHealthCondition #sasikala #RELEASE #prisonofficials

சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 66...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலா உடல்நிலை சீரானது... இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது! மருத்துவமனை தகவல்...

https://www.patrikai.com/sasikalas-health-is-stable-however-corona-treated-continuously-hospital-information/ #VKSasikala #SasikalaHealthCondition #sasikalarelease #coronatreatment

சசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது! மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: கொரோனா தொற்றால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின்  உடல்நிலை சீரானது என்று தெரிவித்துள்ள மருத்துவ மனை நிர்வாகம்,  இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாளை (27ந்தேதி) விடுதலையாக உள்ளார். இதற்கிடையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால்,   ஜனவரி 20 ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பெங்களூர் மருத்துவக் கல்லூரி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்... ஆதரவாளர்கள் அலப்பறை...

https://www.patrikai.com/sasikala-who-will-being-released-from-jail-tomorrow-needs-z-plus-protection-supporters-petition-netizens-criticizes/ #VKSasikala #SasikalaHealthCondition #sasikalarelease #zplusprotection

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். இது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியான சசிகலா, தனது எஜமானியான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்று வந்ததால்,  தன்னையும்  ஜெயலலிதாபோல பாவித்து, கறுப்புபூனை படை பாதுகாப்பை விரும்புகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. சசிகலாவின் ஆதரவாளர்களின் இந்த செயல் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

வரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்

https://www.patrikai.com/ttv-dhinakaran-tweets-about-sasikala-release-on-january-27th/ @[email protected] @[email protected] #VKSasikala #Sasikala #SasikalaHealthCondition #SasikalaRelease

வரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்

சென்னை: நாளை மறுநாள் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது: நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உதவியாளர்களின் உதவியுடன் எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

https://www.patrikai.com/sasikala-health-condition-hospital-report/ #vksasikala #Sasikala #SasikalaHealthCondition #SasikalaHealth #hospital

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உதவியாளர்களின் உதவியுடன் எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

https://www.patrikai.com/sasikalahealthcondition-is-stable-comfortable-now/ #VKSasikala #SasikalaHealthCondition #SasikalaHealth #Chinnamma #TNwelcomesசின்னம்மா

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களுரூ: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களுரூ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளருமான சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று கொரோனா வைரஸ்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்...

https://www.patrikai.com/lung-infection-with-pneumonia-fever-for-sasikala-victoria-hospital-inform-she-is-being-treated/ #VKSasikala #SasikalaHealthCondition #SasikalaHealth #sasikalarelease #pneumonia #Chinnamma #TNwelcomesசின்னம்மா

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும்,   விக்டோரியாக மருத்துவமனை  தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27ந்தேதி பெங்களூரு சிறையில் விடுதலையாக உள்ளார். இந்த நிலையில், அவருக்க திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து சிவாஜி நகர் அரசு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

உற்சாகமாக கையசைத்து சென்றார்: அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாறினார் சசிகலா...

https://www.patrikai.com/sasikala-shifted-from-government-hospital-to-private-hospital-sasikala-waves-at-the-crowd-and-says-vanakkam/ #VKSasikala #SasikalaHealthCondition #SasikalaRelease

உற்சாகமாக கையசைத்து சென்றார்: அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாறினார் சசிகலா…

பெங்களூரு: மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது, அவர்  தனது ஆதரவாளர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையிலேயே சசிகலாவுக்கு உடல்நலம் பாதிப்புதானா அல்லது நாடகமாக என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சசிகலாவுக்கு உண்மையிலேயே மூச்சுத்திணறலா? ஆனால், சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருப்பதால், அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. https://www.patrikai.com/what-happened-to-sasikala-mannargudi-mafia-including-divakaran-ttv-dhinakaran-playing-aadu-puli-game/...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon