சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உதவியாளர்களின் உதவியுடன் எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

https://www.patrikai.com/sasikala-health-condition-hospital-report/ #vksasikala #Sasikala #SasikalaHealthCondition #SasikalaHealth #hospital

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உதவியாளர்களின் உதவியுடன் எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

https://www.patrikai.com/sasikalahealthcondition-is-stable-comfortable-now/ #VKSasikala #SasikalaHealthCondition #SasikalaHealth #Chinnamma #TNwelcomesசின்னம்மா

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களுரூ: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களுரூ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளருமான சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று கொரோனா வைரஸ்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்...

https://www.patrikai.com/lung-infection-with-pneumonia-fever-for-sasikala-victoria-hospital-inform-she-is-being-treated/ #VKSasikala #SasikalaHealthCondition #SasikalaHealth #sasikalarelease #pneumonia #Chinnamma #TNwelcomesசின்னம்மா

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும்,   விக்டோரியாக மருத்துவமனை  தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27ந்தேதி பெங்களூரு சிறையில் விடுதலையாக உள்ளார். இந்த நிலையில், அவருக்க திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து சிவாஜி நகர் அரசு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

https://www.patrikai.com/confirmation-of-corona-infection-to-sasikala/ #Corona #positive #COVID19 #VKSasikala #SasikalaHealth #Sasikala

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

பெங்களுரூ: பெங்களுரூ விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசு மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார் என்றும், அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். அதனைதொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு - பலவாறாக எழும் சந்தேகங்கள்!

https://www.patrikai.com/sasikalas-sudden-health-issue-raises-so-many-doubts-among-political-analyzers/ #Sasikala #SasikalaHealth #VKSasikala #political #doubts

சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு – பலவாறாக எழும் சந்தேகங்கள்!

சென்ன‍ை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணமும், சசிகலாவின் உடல்நலக்குறைவும் சில அரசியல் விமர்சகர்களால் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், அரசுப் பயணம் என்ற பெயரில் திடீரென்று டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி. அங்கு அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது சசிகலா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முதன்முதலாக வெளிப்படையாக பதிலளித்தார். அவர் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அவர் அதிமுகவிலேயே இல்லை என்றும் பதிலளித்தார். தினகரன் குறித்தும் விமர்சனம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon