Sengottaiyan, an influential leader from western Tamil Nadu from where Palaniswami also hails, has been sulking for the past several months upset over the functioning of the AIADMK https://english.mathrubhumi.com/news/kerala/sengottaiyan-urges-aiadmk-to-reinstate-sasikala-others-for-electoral-victory-w7dm2qwg?utm_source=dlvr.it&utm_medium=mastodon #AIADMK #Sengottaiyan #Sasikala #OPS #Dhinakaran

#ஜெயலலிதா மரண மர்மம்! #சசிகலா மீது நடவடிக்கை?
https://youtu.be/BJnKefyKksw via @YouTube@twitter.com

#Jayalalithaa #JayalalithaaDeath #Sasikala #VKSasikala #ArumugasamyCommission #Arumugasamy #ArumughaswamyCommission #ApolloHospital @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஜெயலலிதா மரண மர்மம்! சசிகலா மீது நடவடிக்கை?

YouTube

ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்… https://patrikai.com/4-people-including-sasikala-accused-jayalalithaa-mystery-death-investigation-report-tabled-in-the-assembly/ via @patrikaidotcom@twitter.com

#jayalalithaa #ArumugasamyCommission #AIADMK #ADMK #Sasikala @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @Vijayabaskarofl@twitter.com

ஓபிஎஸ் சந்திப்பு எதிரொலி: #அதிமுக அழிவை தடுக்க முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டம்… https://patrikai.com/ops-meeting-echoe-eps-led-aiadmk-destructor-cannot-be-prevented-says-panruti-ramachandran/ via @patrikaidotcom@twitter.com

#AIADMK #ADMK #OPS #sasikala @OfficeOfOPS@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஓபிஎஸ் சந்திப்பு எதிரொலி: அதிமுக அழிவை தடுக்க முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டம்…

சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் சந்தித்து பேசியதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி தலைமையிலான அதிமுக அழிவை தடுக்க முடியாது  என்று கூறியவர்,  அதிமுக-வை மீட்க யார் முன் வந்தாலும் ஆதரவு உண்டு என தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி  தரப்பு, தங்களது  ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். அதன்படி, முன்னாள் அதிமுக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு...

www.patrikai.com

#அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி
https://patrikai.com/aiadmk-volunteers-not-interested-to-enter-sasikala-in-admk-says-former-mp-kc-palanisamy/ via @patrikaidotcom@twitter.com

#AIADMK #ADMK #ADMKPoliticalCrisis #Sasikala @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும்,  ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள்  என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறினார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிச்சாமி,  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடிப்படை தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது வெளிவருவதில்லை....

www.patrikai.com

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய அறிக்கை மீது சசிகலா, விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை! தமிழக அமைச்சரவை முடிவு https://patrikai.com/action-against-sasikala-vijayabaskar-on-jayalalithaas-death-commission-report-tamil-nadu-cabinet-decision/

#jayalalithaa #ApolloHospital #Sasikala #Vijayabaskar #ArumugasamyCommission #Report #cabinetdecisions @Vijayabaskarofl@twitter.com @AIADMKOfficial@twitter.com

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு… https://patrikai.com/what-happened-dharma-yuddham-ops-calls-to-vk-sasikala-and-ttv-dhinakaran-come-together/ via @patrikaidotcom@twitter.com

#AIADMK #ADMK #ADMKPoliticalCrisis #Sasikala #TTVDhinakaran @OfficeOfOPS@twitter.com @TTVDhinakaran@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில்,  எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்த விகே சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அனைவரும் கட்சிக்காக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்ன் தர்மயுத்தம் கேலிக்குரியதாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரிடம் வேலைக்காரியாக பணியில் சேர்ந்து, பின்னாள்  உதவியாளராக இருந்து வந்த சசிகலா, தனது குடும்பத்தினரை கட்சிக்குள் இறங்ககி...

www.patrikai.com

சசிகலாவுக்கு எதிரான வழக்கைக் கைவிட்ட வருமான வரித்துறை
https://patrikai.com/it-dept-dismissed-case-against-sasikala/ via @patrikaidotcom@twitter.com

#sasikala #IncomeTaxReturns #IncomeTax #Case

சசிகலாவுக்கு எதிரான வழக்கைக் கைவிட்ட வருமான வரித்துறை

சென்னை சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை வருமான வரித்துறை கை விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கூறி அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.   கடந்த 2001ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97 மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52...

www.patrikai.com

#சசிகலா இன்னும் #அதிமுக -வில்தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தகவல்…
https://patrikai.com/sasikala-is-still-in-aiadmk-ops-support-kovai-selvaraj/ via @patrikaidotcom@twitter.com

#sasikala #AIADMK #ADMK #Kovai #Selvaraj #OPS @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

சசிகலா இன்னும் அதிமுகவில்தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தகவல்…

சென்னை: அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கவில்லை; அவர் இன்னும் அதிமுகவில் தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தெரிவித்தார். 28ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது பற்றி ஓபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என அவர் கூறினார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதுடன், ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உள்ளார். இதையடுத்து இருவரும் இடையே மோதல் போக்கு நீடித்து வரஐகிறது.  இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஒருவரை...

www.patrikai.com

நானே பொதுச்செயலாளர்! குழம்பி கிடக்கும் அதிமுகவில் குண்டை தூக்கிப்போட்ட சசிகலா… https://patrikai.com/i-am-the-general-secretary-of-aiadmk-says-sasikala/ via @patrikaidotcom@twitter.com

#Sasikala #AIADMK #ADMK #generalsecretary @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

நானே பொதுச்செயலாளர்! குழம்பி கிடக்கும் அதிமுகவில் குண்டை தூக்கிப்போட்ட சசிகலா…

சென்னை: அதிமுகவின்  தற்போதைய இரட்டை தலைமைக்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று, கட்சியினரை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி மேலும் ஒரு குண்டை தூக்கிபோட்டுள்ளார். ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தன்னை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா, முதல்வர் பதவியை கைப்பற்ற எண்ணினார். இதனால் கட்சி உடைந்தது. ஆனால், சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு  ஆசைக்கு  உச்சநீதி மன்றம் தடை போட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறையில் அடைத்தது....

www.patrikai.com