சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்
https://www.patrikai.com/sasikala-released-today-prison-officials-go-to-hospital-and-get-signatures/ #vksaikala #SasikalaHealthCondition #sasikala #RELEASE #prisonofficials
சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 66...