2வது அலையை கட்டுப்படுத்திவிட்டோம் எனும் மோடியின் ஆபத்தான சுயபெருமை...

தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #CoronaSecondWave #ModiFailed #BJPfailed #VaccinateEveryone #ModiMustResign

16,000 கார்கள் நிறுத்தும் அளவிற்கு மத்திய விஸ்டா திட்டம் சீரமைக்கப்படும்...

உங்களில் எத்தனை பேருக்கு இது வேண்டும்?

மோடி அரசு!

#CovidSecondWave #ModiFailed #CentralVista #ModiMustResign

After providing 3 relief package to most Americans, now the US Government will give $300 per child to most American residents starting July for 6 months as part of the COVID relief.

What is the Narendra Modi government giving you?
#ModiMustResign

https://www.cbsnews.com/news/child-tax-credit-2021-payments-start-july-15/

Increased monthly child tax credit payments to start in mid-July

The first payments will be made on July 15 and subsequent payments will continue to be made monthly through the end of the year.

The prime minister's reputation as an efficient administrator when he was chief minister of the state of Gujarat convinced people he would bring the same skills to Delhi, but the pandemic has revealed his shortcomings in managing a vast and complex nation with its multicultural population.

#modimadedisaster #ModiMustResign

Mr. மோடி உங்கள் கண்களை திறந்து பாருங்கள்! 13,500 கோடி ரூபாயில் உங்களுக்கு வீடு தேவையா? மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவையா? - தோழர் க.பீம்ராவ், மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #COVIDSecondWave #OxygenCrisis #ModiFailed #ModiMustResign #ResignModi @[email protected]
உங்களால் #Oxygen வழங்க முடியாது, #vaccine வழங்க முடியாது, எந்த உதவியையும் வழங்க முடியாது, தவறான பிரச்சாரம், சாக்குகள் மற்றும் உண்மைக்குப் புறம்பானவைகளைத் தவிர - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #COVIDSecondWave #OxygenCrisis #ModiFailed #ModiMustResign #ResignModi
பிரதமர் மோடி தனக்கு சொகுசு பங்களா கட்டுவதை நிறுத்துங்கள்; இதற்கு முன்னுரிமை கொடுங்கள்!
அரசியல் தலைமைக்குழு, #CPIM #COVIDSecondWave #OxygenCrisis #ModiFailed #ModiMustResign #ResignModi
கொரோனா மட்டுமல்ல பிரதமரே ஒரு பேரிடர் - தோழர் @[email protected] #COVIDSecondWave #OxygenCrisis #ModiFailed #ModiMustResign #ResignModi
தேவையான நேரம் இருந்தபோதெல்லாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் செய்யாமலும், தடுப்பூசியைத் தயாரித்து வெளிநாடுகளுக்கும் அனுப்பிய பிரதமர் இந்திய மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். #COVIDSecondWave #ModiFailed #ModiMustResign #ResignModi
யார் இந்த சஃபூரா?; சென்ற ஆண்டு #CAA #NPR #NRC க்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைகழக மாணவி. கர்ப்பிணியான இவரை தேசத் துரோக சட்டத்தில் பல மாதங்கள் சிறையில் அடைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகுதான் பிணை கிடைத்தது. #BJPFailed #COVIDEmergencyIndia #ModiResign #ModiMustResign