You failed youths of this country we remained silent, you failed farmers of this country we remained silent, you failed middle class of this country we remained silent. But now your inefficiency is killing my loved ones and I cannot remain silent. #ModiResign
This is not about politics, this is about my loved ones, my family, my friends, who are dying and suffering due to incompetencies and failures of Narendra Modi. If you cannot deliver please leave the office. #ModiResign
In March 2020, Modi declared imposition of the Disaster management act 2005, which means all the powers & responsibilities of this pandemic lies with Modi. Today we are not getting hospital beds & life-saving medicines. Who other than Modi should be held responsible? #ModiResign
If a patient has to hunt for life-saving medicines for days and weeks, there is no reason for the Prime Minister to remain in office. #ModiResign
யார் இந்த சஃபூரா?; சென்ற ஆண்டு #CAA #NPR #NRC க்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைகழக மாணவி. கர்ப்பிணியான இவரை தேசத் துரோக சட்டத்தில் பல மாதங்கள் சிறையில் அடைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகுதான் பிணை கிடைத்தது. #BJPFailed #COVIDEmergencyIndia #ModiResign #ModiMustResign
சீனாவிலிருந்து வந்த ஆக்சிஜன் கருவிகள் சுங்கத்துறையில் 5 நாட்களாக தூங்குகின்றன. ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மரணித்து கொண்டுள்ளனர். #COVIDSecondWaveInIndia #COVIDEmergencyIndia #COVIDdeaths #bjpfails #BjpDestroyedIndia #ModiResign #ModiMustResign
சிலை கட்டி என்ன பயன்? குஜராத்தில் மருத்துவப்படுக்கை இல்லையே? - க.கனகராஜ் #CPIM #COVIDSecondWaveInIndia #COVIDEmergencyIndia #COVIDdeaths #bjpfails #BjpDestroyedIndia #ModiResign #ModiMustResign More: https://youtu.be/2RWZv2KPszc
- YouTube

Auf YouTube findest du die angesagtesten Videos und Tracks. Außerdem kannst du eigene Inhalte hochladen und mit Freunden oder gleich der ganzen Welt teilen.

மக்களை மரணக் குழிகளில் தள்ளும் பிரதமர்... தடுப்பூசிக்கான ரூ 35,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு எங்கே? பி.எம்.கேர்ஸ். நிதி எங்கே? புதிய கொள்முதல்கள் செய்யப்படவில்லை ஏன்? #COVIDSecondWaveInIndia #COVIDEmergencyIndia #COVIDdeaths #bjpfails #BjpDestroyedIndia #ModiResign #ModiMustResign
இந்தியாவின் ஆக்சிஜன் தேவை மிக மிக அதிகம். ஏனெனில் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மனித உயிர்களை பாதுகாக்க மத்திய அரசே செயல்படு... #COVIDSecondWaveInIndia #CentralVista #COVIDEmergencyIndia #BjpDestroyedIndia #ModiResign #ModiMustResign