முழு ஊரடங்கில் விமான பயணத்துக்குத் தடை கிடையாதா? : மக்கள் கேள்வி
https://www.patrikai.com/amidst-complete-lock-down-chennai-airport-did-not-stop-flight-services/
#ChennaiLockDown #chennaiairport #Covid19Chennai #coronavirus #LockdownFailed #patrikaidotcom
முழு ஊரடங்கில் விமான பயணத்துக்குத் தடை கிடையாதா? : மக்கள் கேள்வி
சென்னை முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் சென்னையில் நேற்று வழக்கம் போல் விமான போக்குவரத்து இயங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் நேற்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஊரடங்கு விதிகள் கடுமையாகப் பின்பற்றப் படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று...
