தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு. டாஸ்மாக் மீண்டும் திறப்பு.

#LockDown #mkstalin #ChennaiLockDown

#Breaking : தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.
ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து #தமிழ்நாடு அரசு உத்தரவு. #TNLockdown #LockDown #ChennaiLockDown
பெருநகர #சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு. #ChennaiCorporation #ChennaiLockDown #GetVaccinated @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#TNLockdown அனுமதிக்கப்படாதது:
◾தேநீர் கடைகள், மளிகை, காய்கறிகளைத் தவிர வேறு கடைகள். ◾மால், ஜவுளி மற்றும் நகைக் கடைகள்.
◾தியேட்டர்கள், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் சாப்பிடுவது,
◾சலூன்கள், ஸ்பாக்கள் மற்றும் அழகு நிலையங்கள் மற்றும்
◾டாஸ்மாக் கடைகள். #ChennaiLockDown
#Lockdown சந்தேகங்கள்.
🔴ஐ.டி அலுவலகம் திறக்க தடை தொடர்கிறது.
🔴அனைத்து தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை.
🔴கூரியர், அஞ்சல் சேவைகள் உண்டு.
🔴நடந்துகொண்டிருக்கும் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. #TNLockdownExtended #ChennaiLockDown

#Breaking : ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி; வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! ஸ்டாலின் - வீடியோ. #Lockdown #ChennaiLockdown #TNlockdown @[email protected]

https://www.patrikai.com/end-for-lockdown-we-will-beat-corona-we-will-form-a-prosperous-tamil-nadu-stalin-video/

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி; வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! ஸ்டாலின் – வீடியோ

சென்னை: கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்' என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்  காணொளி காட்சி (வீடியோ) வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய விவரம் வருமாறு, "கொரோனா தொற்றைப் பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கொரோனா பரவலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிடமுடியும். கடந்த மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நாளை முதல் விநியோகத்தை மேற்கொள்ளும் #சென்னை யில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளின் விவரங்கள் மற்றும் தொடர்புகள் கீழே இல்லை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மக்கள் அவர்கள் தேவைக்கேற்ப எண்களில் தொடர்பு கொள்ளலாம். @[email protected] #ChennaiLockdown
http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/
காய்கனிகள் போல், இறைச்சியையும் உரிய அனுமதியோடு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட இறைச்சி வியாபாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை. #TNLockdown #ChennaiLockDown #ChennaiCorporation
நாளை முதல் நடமாடும் #சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை; வாகனம் வருகை குறித்து 94999 32899 / 044-4568 0200 எண்ணில் தெரிந்துகொள்ளலாம்.
#Chennai #ChennaiLockDown @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#JUSTIN கொரோனா இரண்டாவது அலைகளில், நெறிமுறை மீறல்களுக்காக சென்னை மாநகராட்சி ரூ .1.44 கோடியை வசூலித்துள்ளது. மண்டல அமலாக்க குழுக்கள் மே 6 முதல் RS 28.83 லட்சம் வசூலித்துள்ளன. #COVIDSecondWave #Lockdowntamilnadu #ChennaiLockDown @[email protected] @[email protected] @[email protected]