Cripps Mission failure led to Quit India. #QuitIndia #IndianFreedom #Quiz
On this day, we recall the tragic events at Jallianwala Bagh. A somber reminder of injustice. We pay tribute to the victims and their enduring spirit. #RememberJallianwala #IndianFreedom #CareerBeacon #India
Saluting the sacrifice & courage of Lala Lajpat Rai on his birth anniversary. His fight for Swaraj will never be forgotten. #LalaLajpatRai #BirthAnniversary #IndianFreedom
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியின் இடத்தில் ஏகாதிபத்திய கூட்டாளியை வைக்கிறார்கள். தேச விடுதலையைக் காத்திட, இக்கொடுமைக்கு எதிராக திரளுங்கள் - தோழர் நிலோத்பல் பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #IndianFreedom #BhagatSingh #BJPTerror #Education #KarnatakaGovt
ஹரியானாவில் 9 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் RSS நிறுவனத் தலைவர் ஹெட்கேவர் "மாபெரும் தேசபக்தர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறதாம்.
விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்த தேசபக்தர் என தலைப்பிட்டு இருக்கலாம் - தோழர் @[email protected] #CPIM #RSS #Haryana #SchoolBook #IndianFreedom
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினம்!
ஒற்றுமை
உறுதி
தியாகம்
என்பதே அவரின் மகத்தான இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கங்களாக இருந்தன - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #subashchandrabose #IndianFreedom #IndianStruggle #Jaihind