பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி திட்டத்துக்கு மோடி அறிவித்த ரூ 100 கோடி எங்கே போனது? - தோழர் @[email protected] செயலாளர் #CPIM #PMCareFund #IMCR #PublicInvestments #healthDeaprtment #NidhiAyog #ModiGovt #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #Modi4Corporates

அனைவருக்கும் தடுப்பூசித் திட்டத்தில் கவனம் செலுத்தாமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறார் பிரதமர்

இந்த பேரழிவை தடுக்க அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம்தான் ஒரே வழி. #CovidSecondWave #CovidVaccine #IMCR #FreeMedicine