யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை?
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி தயாரிப்புக்கு ஒரே ஒரு நயாபைசா கூட தரப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. #PMCareFund #CovidVaccination #OmicronVirus #Modi4Corporates Listen More On : https://spoti.fi/3rBKHAq

யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை?
Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி தயாரிப்புக்கு ஒரே ஒரு நயாபைசா கூட தரப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 2020 மே 13 அன்று கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இதில் தடுப்பூசியை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை? #PMCareFund #CovidVaccination #OmicronVirus #ModiBetrayedPeople #BJPDestroyingIndia #Modi4Corporates
Spotifyதடுப்பூசிப் பிரச்சனையில் வாய்ப்பந்தலும் மோசடியும் பி.எம்.கேர்ஸ் நிதியுடன் மட்டும் நிற்கவில்லை...
பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட ரூ 35,000 கோடி என்ன ஆனது? - தோழர் @[email protected] #CPIM #OmicronVirus #CovidVaccination #PMCareFund #Budget #BJPCorruption #ModiGovtBetrayed

கங்கை தமிழகத்தில் பாய்கிறதா? தமிழக சிஎஸ்ஆர் நிதி குறித்த கேள்விக்கு மத்தியஅரசின் பதில் குறித்து திமுக எம்.பி. நக்கல்…
சென்னை: தமிழகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் கங்கை சுத்தப்படுத்தியதாக பணம் ஒதுக்கியதாக மத்தியஅரசு தகவல் கூறியுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி. பி.வில்சன் நக்கலாக டிவிட் பதிவிட்டுள்ளார். புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்று கிண்டலடித்துள்ளார். "நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் தமது லாபத்தில் இரண்டு விழுக்காட்டை அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி இருக்கும் கிராமப் பகுதிகளின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள விதி. இதற்காக உருவாக்கப்பட்டதே...
www.patrikai.com“பி.எம்.கேர்ஸ்” நிதி அரசாங்க இணையதளமான “
http://gov.in” கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் மத்திய அரசாங்கம் இந்த நிதி பொது அதிகாரத்தின் கீழ் இல்லை என தொடர்ந்து கூறுகிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #BJP #PMCareFund #ElectionDocument @
[email protected] @
[email protected]87 மில்லியன் மாத ஊதியம் வாங்குவோரில் 20% பேருக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வேலையை இழந்தவர்கள் நிலை என்ன? - தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #Modi #BJP #BJPCorruption #PMCareFund #JobFired #Unemployment #BJPBetrayedPeople @
[email protected] @
[email protected]
"பி.எம்.கேர்ஸ்" நிதியில் குவிந்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாயை இப்போதாவது மக்களுக்கு கொடுங்கள்
YouTubeதமிழ்நாட்டில் பாஜகவை யாருக்காக நடத்துறீங்க?
பிஎம் கேர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயாவது கொடுத்தீர்களா? - தோழர் கே.பாலபாரதி
#CPIM #BJP #AIADMK #TamilNadu #2021Election #PMCareFund #BJPBetrayedIndia #BJPDestroyingIndia
பிஎம் கேர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயாவது கொடுத்தீர்களா?
YouTube