யமஹா தொழிலாளர்களின் 10 நாள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. தொழிலாளர் கூடுதல் ஆணையர் முன்னிலையில் பெரும்பான்மை தொழிற்சங்கத் தேர்வு உட்பட தொழிலாளர்களின்/சிஐடியுவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.#CITUProtest #YamahaWorkersStrike #Victory








