#GRT Jewellers Extends Support to GRT Mahalakshmi Boys Hostel in #Porur
#News
https://localnewspaper.in/grt-jewellers-extends-support-to-grt-mahalakshmi-boys-hostel-in-porur/
GCC to launch local recreation hubs in Chennai; Villivakkam tank eco-restoration project in 8.5 acre; 27.5 acre amusement park; Porur lake to have watch tower, walkway; GCC to restore Korattur, Retteri, Perungudi lakes; help in water harvesting, protect from illegal discharge.
டி. ராஜேந்தரிடம் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் https://patrikai.com/tamil-nadu-chief-minister-meets-t-rajendar-in-hospital/ via @[email protected]
#trajender #MKStalin #Porur #RamachandraHospital @[email protected] @[email protected] @[email protected]
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தரை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல இருப்பதாக அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் கே.என். நேரு மற்றும் முரசொலி செல்வம் ஆகியோருடன் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற மு.க. ஸ்டாலின், டி. ராஜேந்தரிடம் உடல்நலம்...
வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி… https://patrikai.com/dgp-sylendra-babu-meets-the-sub-inspector-who-was-injured-in-an-auto-collision-during-a-vehicle-inspection/ via @[email protected]
போரூர்: வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதுபோல, நேற்று போரூர் அருகே உள்ள நந்தம் பாக்கத்தில் வாகனை சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஆட்டோ, அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் என்பவரை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதனால் காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில்,...
வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்த முயன்ற காவலரை இடித்து தள்ளிய ஆட்டோ டிரைவர் – வீடியோ https://patrikai.com/police-sub-inspector-hit-by-a-speeding-auto-in-nandambakkam-area-in-chennai/ via @[email protected]
#Porur #Nandambakkam #Police #Checkpoint #ViralVideo #Videos @[email protected] @[email protected]
சென்னை: கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கம் மெயின்ரோட்டில், வேகமாக வந்த ஆட்டோவை குறுக்கே சென்று நிறுத்த முயன்ற காவலரை, வேகமாக வந்த ஆட்டோ இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளால், அதை கட்டுப்படுத்த காவல்துறையி தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி, வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, கிண்டி போரூருக்கு இடையே நந்தம் பாக்கம் பகுதியில் காவல்துறையினர்...