Heartening story of peaceful positive action "...it remains to be seen whether politicians and corporations will join the international outcry for an end to the violence in Gaza" #peopleprotest #FreePalestine
https://freedomnews.org.uk/2024/02/21/cymru-peace-coalition-shuts-down-bristols-elbit/
Cymru Peace Coalition shuts down Bristol's Elbit - Freedom News

On Monday, a group of over 100 protesters blockaded two sites of Israel's largest weapons manufacturer, Elbit Systems, shutting them both down for over 5 hours in spite of a heavy police presence.

Freedom News
40 வருடமாக வசிக்கும் தங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #Injambakkam #BethelNagar #PeopleProtest
கஜகஸ்தான் அரசை மண்டியிட வைத்த எரிபொருள் விலை உயர்வுப் போராட்டம். போராட்டங்களை அடக்க முனைப்போடு ஆயுதங்களை முதலாளித்துவ அரசுகள் தூக்குகின்றன. #Kazakhstan #FuelPrice #PetrolPrice #Diesel #PeopleProtest #CapitalismFails #CorporateFails
Listen More On : https://spoti.fi/33XQgBd
கஜகஸ்தான் அரசை மண்டியிட வைத்த எரிபொருள் விலை உயர்வுப் போராட்டம்

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. களத்தில் 164 உயிர்களை பலி கொடுத்த போதிலும், உறுதியோடு நின்ற மக்கள் தங்கள் போராட்டத்திலும், கோரிக்கையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் அரசாங்கங்கள் எப்போதெல்லாம் முடிவெடுக்கிறதோ அப்போதெல்லாம் சாமானிய மக்கள் கிளர்ந்து எழுந்து அரசை மண்டியிட வைப்பார்கள் என்பதற்கு தில்லி விவசாயிகள் போராட்டமும், கஜகஸ்தான் மக்களின் எழுச்சியும் சான்றாகவே அமைந்துள்ளன. மக்களின் போராட்டங்களை அடக்கிவிடலாமெனும் முனைப்போடு ஆயுதங்களை முதலாளித்துவ அரசுகள் தூக்குகின்றன. ஆனாலும் களங்களில் உறுதியோடு உயரும் மக்களின் கரங்களே வெற்றியைப் பெறுகின்றன. #Kazakhstan #FuelPrice #PetrolPrice #Diesel #PeopleProtest #CapitalismFails #CorporateFails  

Spotify
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போது, குடியிருப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் கொடுப்பதை கண்டித்து ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்களின் 2வது நாள் போராட்டத்தை ஆதரித்து #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். #PeopleProtest #Injambakkam
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..#CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் போராட்டத்தில் பேசினார். #CITU #CITUProtest #PeopleProtest #Chennai #Injambakkam More : https://youtu.be/Hq3UMohy4p4
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

YouTube
நகரத்தைவிட்டு உழைப்பாளி மக்களை வெளியேற்றாதே பி.ஆர்.நடராஜன்.எம்.பி! #Peopleprotest #Coimbatore #CovaiMPdemands More: https://youtu.be/y2dJOKPllyY
நகரத்தைவிட்டு உழைப்பாளி மக்களை வெளியேற்றாதே பி.ஆர்.நடராஜன்.எம்.பி! | #Peopleprotest | Coimbatore

YouTube
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக...
மார்ச் 4-ல் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்...
காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் #HydroCorban #Peopleprotest