#CMDA has started building a new #busstand at #Mamallapuram
Spread across 6.9 acres
Rs. 90.5 crore
48 #busbays
2 #storeys
By Sept 2025
Structure modelled on the Shore Temple.
Stilt #parkinglot to house 100 cars and 300 two-wheelers
1st floor will have bus bays and other passenger amenities such as ticket counters, retail shops, food outlets, and toilets.
2nd floor will have a restaurant, a control room, dormitories, administration chamber.
#transporthub
https://timesofindia.indiatimes.com/city/chennai/work-begins-on-mahabs-bus-stand-chennai-chennai-metropolitan-development-authority-starts-building-new-bus-stand-at-mamallapuram/amp_articleshow/108089007.cms
Work begins on Mahabs bus stand - Times of India

Chennai Metropolitan Development Authority has started building a new bus stand spread across 6.9 acres at 90.5 crore at Mamallapuram. By Sept 2025, the Unesco-heritage beach town will get its first two-storey bus stand with a structure modelled on the Shore Temple.

The Times of India

#திருமழிசை பேருந்து நிலையம்: அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு https://patrikai.com/thirumazhisai-news-bus-stand-minister-sekar-babu-nasser-inspection/ via @[email protected]

#Thirumazhisai #busterminal #BusStand @[email protected] @[email protected]

திருமழிசை பேருந்து நிலையம்: அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு

சென்னை: புறநகர் பகுதியான திருமழிசை அருகே அமையவுள்ள ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கான பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடிய பேருந்துகள் வசதிக்காகவும் 24.8 ஏக்கரில் ரூ.336 கோடி மதிப்பில்  சென்னையின் 4வது புறநகர் பேருந்து நிலையம் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு  வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானம் நடைபெற்று வரும் இந்த பேருந்து நிலையம்,...

www.patrikai.com

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் முத்துசாமி https://patrikai.com/kilambakkam-bus-stand-will-be-operational-within-pongal-minister-muthuswamy/ via @[email protected]

#Chennai #Kilambakkam #BusStand #Pongal2023 #Muthusamy

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் முத்துசாமி

சென்னை: பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி துறை அமைச்சர்  முத்துசாமி தெரிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மொத்தம் 88 ஏக்கர் பரப்பில், ரூ.315 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, பிப்ரவரி மாதத்துக்குள் பணி முடிக்கப்படும்...

www.patrikai.com

மாணவிக்கு பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய மாணவன்! போக்ஸோ சரிதானா? https://youtu.be/tDcbDBylaT8 via @[email protected]

#Cuddalore #chidambaram #mayiladuthurai #Students #BusStand #marriage #pocso #PocsoAct

மாணவிக்கு பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய மாணவன்! போக்ஸோ சரிதானா?

YouTube

மாணவிக்கு பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய மாணவன்! போக்ஸோ சரிதானா? https://youtu.be/b9eUlj7Y89Y via @[email protected]

#Students #Marriage #BusStand #Cuddalore #Chidambaram #Mayavaram #PocsoAct #Juveniles

மாணவிக்கு பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய மாணவன்! போக்ஸோ சரிதானா?

YouTube

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! https://patrikai.com/kilambakkam-bus-stand-to-be-opened-in-february-2023/ via @[email protected]

#Chennai #Vandalur #Kilambakkam #BusStand #BusTerminus #February2023 @[email protected]

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது  என அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த...

www.patrikai.com

மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு… https://patrikai.com/rs-60-crore-worth-new-bus-stand-in-mamallapuram-minister-anbarasan-inspection/ via @[email protected]

#Mamallapuram #Mahabalipuram #BusStand @[email protected]

மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு…

மாமல்லபுரம்:  மாமல்லபுரத்தில் ரூ.60 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார். அதற்கான இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். பழங்கால துறைமுகம் நகரமான மாமல்லபுரத்தில் ஏராளமான பல்லவர் கால சிலைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் மாமல்லபுரமும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீன அதிபர், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்ற இடமும் மாமல்லபுரம். தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் நடைபெற உள்ளது. உலக புகழ்பெற்ற...

www.patrikai.com

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலையம்! தமிழகஅரசு மும்முரம்…
https://patrikai.com/thirumalisai-suburban-bus-stand-work-goes-on-serious-tamil-nadu-government/ via @[email protected]

#Chennai #Thirumazhisai #BusStand #TamilNadu

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலையம்! தமிழகஅரசு மும்முரம்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க  தீர்வு காணும் வகையில் விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது கடந்த 2019ம் ஆண்டு, திருமழிசை அடுத்த குத்தம்பாக் கத்தில் அதற்காக 20 ஏக்கர் நில பரப்பளவில், 150 கோடி ரூபாய் செலவில், புதிதாக, நான்காவது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது....

www.patrikai.com