பெண் பத்திரிக்கையாளர்களை சமூக வலைதளங்களில் இழிவாக பேசும் பாஜக கூட்டத்திற்கு தொடர்ந்து சாமரம் வீசும் அதிமுக அரசுக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்! #AIDWA #WomenJournalist #KishoreKSwamy #BJPWomenPredators @[email protected]