அதானியால் கொள்முதல் குடோன் கட்ட முடியும் என்றால் அரசு கட்ட முடியாதா? - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #Aadhani #FarmerGodown #FarmBill2020 #AgriBill2020 #Modi4Corporates #BJPDestroying @[email protected]
திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை அதானி குழுமத்திற்கு அளித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு! #tiruvandrum #Airport #Aadhani #Privatisation #KeralaGovt #Modi4Corporates #BJPDestroyingIndia
திருவனந்தபுரம் விமான நிலையம் அதானியிடம் ஒப்படைப்பு; இதுவா சுயசார்பு? அதானி சார்பு.
விமான நிலையங்களைக் கூட பராமரிக்காமல் வேறு என்ன வேலை மத்திய அரசுக்கு? - பேரா. அருணன் #CPIM #Tiruvandrum #Aadhani #Airport #SelfReliant #ModiDestroyingIndia #BJPBetrayedIndia @[email protected]
விமான நிலைய பராமரிப்பு பணம்
கேரள அரசே ஏற்கும் என்பதை நிராகரித்து
அதானிக்கு வழங்கியதை மக்கள் ஏற்க மாட்டார்கள்; - தாமஸ் ஐசாக், கேரள நிதியமைச்சர் #CPIM #AirPort #Aadhani #Privatisation #Kerala #Trivandrum #Modi4Corporates #ModiDestroyingIndia #BjpBetrayedIndia @[email protected]