கேரளத்தில் எதிர்க்கட்சிகள் திவால் நிலை: திருவனந்தபுரத்தில் உள்ள #CPIM மாநில தலைமையகமான ஏகேஜி மையத்தில் சற்றுமுன், இரவு 11.30 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்டது. #Kerala#Tiruvandrum#CPIMOffice#BombThrown
கேரள DYFI ஊழியர்கள் 2 பேர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை... திருவனந்தபுரத்தின் வெஞ்சரமூடு என்ற இடத்தில் காங்கிரஸ் குண்டர்களால் இரண்டு DYFI உழியர்கள் வெட்டிக் படுகொலை. #Kerala#Tiruvandrum#DYFI#Congress#CongressTerror