இப்டிக் கேள்வி கேட்கறதால தான் உங்களை எல்லாம் ஆன்டி இண்டியனா வச்சிருக்காங்க
| https://twitter.com/macblaze2020 |

| https://twitter.com/macblaze2020 |
@eakalaivan அந்த ஆள் எப்பங்க சொன்னார் நான் இவ்வளவு வரை படித்திருக்கிறேன் என்று???
எல்லாம் அடிவருடி சங்கிகள் கிளப்பி விட்டது, ஆனாலும் அந்த ஆள் எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறான் பாருங்க...
உலக மகா நடிப்புடா சாமி
MastoTip!
Did you know you can pin up to 5 toots on your profile!
Hit the three little dots on your toot and ‘pin on profile’.
எல்லாரும் சமம் டிக் போடாதீங்க னு டூட்டு...
எல்லோரும் சமம் எதுக்கு இட ஒதுக்கீடுனு கேக்கற அதே templates
பெரியவா உங்களுக்கு வாணாம்ன்னா போங்க
அடுத்தவங்க என்ன போடணும் போடக்கூடாதுங்கற வாட்டர் பாக்கெட்ட இங்க வந்தும் விக்காதீங்க
மறுக்கா இத எங்கனாச்சும் பாத்தேன்... இங்க நா செய்யற மொதோ ம்யூட்டு நீங்கதாவே