ராமச்சந்திரன் ஒரு இடைநிலைச் சாதியன்தான்..ஆனாலும் பார்ப்பனர்களின் அடிமையாக இருந்ததால்..அவரது ஆட்சியைத் தாங்கிப் பிடித்தனர்.. மீண்டும் ராமச்சந்திரராஜ்ஜியம் அமைய இன்னொரு அடிமையை விழுந்து விழுந்தும் ஆதரிப்பர்..இது புராணக்கதையல்ல..தமிழக அரசியல் நிலை.