கவி தா  

362 Followers
115 Following
2.5K Posts
யானார்க்கும் குடியில்லை 💃💃💃
Twitterhttps://twitter.com/kavitha129
FaceBookhttps://www.facebook.com/KaviArangam/
முன்ன மாதிரி யானை வாய்ல கொடுத்தா பறவைக்கு கொண்டு போய் சேர்க்காதாமில
தனிக்குடித்தனம் வந்துருச்சாம் யானை
ஏன் புள்ள அழுவுது...
அழுதா துட்டு தருவாங்கனு யாரும் சொல்லிட்டாங்களா
நல்லா இருக்கே
இந்த கேள்வி உங்களுக்கும் வருதா??
STRக்கு NO சொல்றப்பவே தெரியும் அது சொதப்பும்னு
என்னவே செஞ்சி வச்சிருக்கீங்க
என்னோட ஐடில நான் லாகின் செய்ய முடியாது
ஆனா வேற ஆளுங்க திறக்கலாமா?? யோவ் ஜாக்கு இன்னாய்யா இதெல்லாம்
கட்டாய உடன்கட்டை ஏறுவதும், ஜீப்பின் பக்கவாட்டில் ஏறுவதையும் ஒப்பிடும் மனநலமிருக்கே அந்த மனநலம்...//
ஒருவேளை... கனிமொழியோ கிருத்திகாவோ புட்ஃபோர்டு அடிச்சிருந்தா இப்படி கேட்டுருக்க மாட்டாங்க தான??
#லாவணி
நோகாம நோம்புக் கஞ்சி குடிக்கிற மொமண்ட்
ரஜினி கட்சி ஆரம்பிச்சு தமிழ்நாட்டை ஆளப்போறாரு சொல்லும் போது ...அம்பிகாவோட குத்தாட்டம் போட்டவர் தான் என்று சொல்லவில்லை ...கமல் தமிழ்நாட்டு ஆளப்போறான் சொல்லு போது ஸ்ரீதேவியோட குத்தாட்டம் போட்டவன் தானே கேட்கல ...சீமான் விஜயலட்சுமி குத்தும் போது எவனும் கேட்கல .- Rajaparthiban
கும்மிருட்டில் எதுவுமே தெரியலை என்று வாய்விட்டு சொன்னது ஒரு குத்தமா...
வந்து பார் என்று நீண்டது ஒரு கை
#மைக்ரோதிகில்கதை
உருகி உருகி...
உயிரைக் கொடுப்பதெல்லாம்...
உண்மை அல்ல