Eakalaivan

@eakalaivan
42 Followers
7 Following
18 Posts
Never ever give up. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன்!
Twitter<a rel="me" href="https://twitter.com/Eakalaivan?s=09"
எதிரி சில நேரங்களில் ஜெயிப்பது தன் பலத்தினால் மட்டும் இல்லை. நம் பலவீனத்தால் கூட இருக்கலாம்.
ஒரு பிராமணன் சாபம் பொல்லாதது. ஒரு பெண்ணின் சாபம், அதை விடப் பொல்லாதது. #சிதம்பரம்
ஏழு கழுதை வயசானாலும், இன்னும் குழந்தை உள்ளத்தோட இருக்கற எல்லாருக்கும் "குழந்தைகள் தின" வாழ்த்துகள்.
நெட் பேக் இல்லாத ஸ்மார்ட் ஃபோனும், மச்சினிச்சி இல்லாத மாமியார் வீடும் ஒன்னு தான்.
திரும்ப திரும்ப 'டீமானிடைசேஷன், பொருளாதார மந்தநிலை, புது வேலைவாய்ப்பை உருவாக்கறது, உற்பத்தியை அதிகரிக்கறது, நாட்டை வளர்ச்சிப் பாதையில கொண்டுப் போறது'ன்னு எதுவும் உருப்படியா பண்ணலீயேன்னு கெடந்து பொலம்பாதீங்கய்யா. அவங்களுக்கு தெரிஞ்சா பண்ணமாட்டாங்களா?
சாதாரண மனிதர்களிடம் மட்டும் சட்டம் தன் கடமையைச் சரி வர செய்யும்.
இரு முறை பிரதமராக ஆன பின்னரும் 'தான் ஒரு படிக்காதவன்' என்று ஒத்துக் கொள்ள எது தடுக்கிறது. இத்தனை தகிடுதத்தங்கள் எதற்கு?
உங்கள் மனதிடம் 'பொது வெளியில் அதிகம் பேசாதே' என்று சொல்லாதீர்கள். அது அதன் பிறகு தான் நம்மை அதிகம் பேச வைக்கும்!
I was at Prague. 🚀
My favourite four. 😍