இரு முறை பிரதமராக ஆன பின்னரும் 'தான் ஒரு படிக்காதவன்' என்று ஒத்துக் கொள்ள எது தடுக்கிறது. இத்தனை தகிடுதத்தங்கள் எதற்கு?
@eakalaivan அந்த ஆள் எப்பங்க சொன்னார் நான் இவ்வளவு வரை படித்திருக்கிறேன் என்று???
எல்லாம் அடிவருடி சங்கிகள் கிளப்பி விட்டது, ஆனாலும் அந்த ஆள் எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறான் பாருங்க...
உலக மகா நடிப்புடா சாமி
