ராஜ்ராஜே on Twitter
“#அரசியல்_பழகு
அம்பேத்கர் அளவுக்கு தரவுகளுடன் சங்கிகளை கதறவிட்டவர் வேறு யாரும் இல்லை இந்தியாவில் ஆனால் சங்கிகள் ஒருபோதும் நேரடியாக அம்பேத்கரை எதிர்த்ததில்லை ஏனென்றால், தங்களின் ஜாதி வெறி வெளியே தெரிந்து விடும் என்ற பயம் தான் காரணம்”