என்ன இங்கயே இருக்கலாமா ??.. இதுல எதிர்காலம் இருக்கா ??... டெவலப் ஆகுமா, ஆகாதா ??.. இல்ல திரும்பவும் ட்விட்டர் பக்கமே கடைய போடுவாமானு ஒரு நல்ல முடிவ சொல்லுங்க நண்பர்களே...
#TamilMastodon #tamil #TamilToots
#TamilMastodon #tamil #TamilToots
| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... | மனிதனாய் வாழ விரும்பும் ஒரு ஆத்மா. |
300 பருத்தி வீரர்கள் படத்தின் தமிழ் பதிப்பு வேண்டும்!
இணையத்தில் ஆங்கிலத்தில் தான் உடனடியாக கிடைக்கிறது!
கங்கையை சுத்தம் பண்ண போறேன்னு வாரணாசி ல வெற்றி பெற்று 6 வருடம் ஆகியும்
கங்கையின் நிலை உலகறியும்.
ராமர் கோயில் கட்ட போறாங்க ??
ராமர் கோயில் கட்டிய பின்பு
இந்தியா வல்லரசு ஆயிடும்..
ராமர் கோயில் உண்டியல்ல போட காசு வேணாமாட எங்களுக்கு ??
னு ஒரு சங்கியாவது யோசிக்குமா ?
தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.
👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..
தேடி வந்து பாலோ பண்ணுறேன்.
முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!
என்னத்த மாஸ்டாடோனோ!