நா எவ்வளவோ நாரப்பயலுகள பாத்துருக்கேன் ஆனா இந்த பி ஜே பி ஒரு ரகமா தான் இருக்கானுங்க.
ஒருத்தன் 15 நிமிசம் காத்துக்கு 300 ஓவா கேக்குறான், இன்னொருத்தேன் மாட்டு ஏப்பத்துல மீத்தேன் வாயு இருக்குனு சொல்றான். என்னடா பண்ணி வச்சிருக்கிங்க.
நா மீண்டும் அவதாரம் எடுத்து வரனுமா உங்கள காப்பாத்த.
எங்கடா அந்த சிகை அலங்காரம் 😑
இந்த சந்துலையும் பூஸ்ட், பேவரைட் வெறி புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க.
அற்ப பதருகளே, திருந்துங்கள்.
அற்ப பதருகளே, என் பெர்ல பேக் அக்கவுண்ட்டா 🙄🙄🙄
தானோஸ் மோட் நவ் 👊🏻
எனக்கு கோவிலும் வேண்டாம் மசூதியும் வேண்டாம்,
அன்பே சிவம்
அன்பே அல்லா
அன்பே ஜீசஸ்
இப்படிக்கு உங்கள்,
கடவுள்.