PK Comrade

@pkcomrade
322 Followers
24 Following
363 Posts
LOVE 💓
RT @pkcomrade
இவ்ளோ அவமான பட்ட பிறகும்……, IPL கிய்பில் -ன்னு தட்டை தூக்கிட்டு திரியாதீங்கடா
உண்மையை உரைத்த கே.பாலகிருஷ்ணன்... வழிமொழிந்த இபிஎஸ்... #PoliticalVox #Politics #VOX #CPIM More : https://youtu.be/c5gbFv29WPs @[email protected] @[email protected]
உண்மையை உரைத்த கே.பாலகிருஷ்ணன்... வழிமொழிந்த இபிஎஸ்...

உண்மையை உரைத்த கே.பாலகிருஷ்ணன்... வழிமொழிந்த இபிஎஸ்... #PoliticalVox #Politics #VOX #CPIMFollow us on:Website: https://tncpim.org/Facebook: https://www.faceb...

RT @[email protected]

Comrade @[email protected] speaks on the lockdown, condition of workers and availability of medical facilities. He urges the govt to make arrangements for shelter and food for workers. He also asks for making large scale arrangements for medical facilities and tests.

🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1244203802825125888

CPI (M) on Twitter

“Comrade @SitaramYechury speaks on the lockdown, condition of workers and availability of medical facilities. He urges the govt to make arrangements for shelter and food for workers. He also asks for making large scale arrangements for medical facilities and tests. https://t.co/fjUy1rIMBV”

Twitter
ஏன் இன்னும் தாமதம் பிரதமர் அவர்களே?
நமக்கு அருகிலுள்ள நாடு 10,00,000 பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது நாம் வெறும் 18 பேரைத்தான் சோதிக்கின்றோம்.
சு.வெங்கடேசன் MP
மாநிலக்குழு உறுப்பினர் #CPIM
#CoronavirusOutbreak #IndiaawaitsCovidaid #ModiMadeDisaster #MaduraiMPDemands
😍😍
யோவ். உன்னை நம்பி கூட்டணியெல்லாம் வைக்கலாம்னு ப்ளான் போட்டு இருந்தேன் யா...
23 ஐஐடிகளிலும் அமலாகாத எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு - 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் நடைபெற்ற UG, PG & ஆய்வு மாணவர் சேர்க்கை தொடர்பான வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு வெளியிடுமாறு வேண்டுகிறேன்- @[email protected] #CPIM #IIT #HigherEducation #SCST #OBC #Reservation
பூ வாங்குன காசு கூட தேறல 😢
இந்த புத்தகம் வெளியிடப் போறோம்னு சொன்னதால் தான் அந்த கடையை வெளியேற்றியதோ அடிமை அரசு 😡😡❔❓
N
வன்னியர் சமூகத்துக்காக “உழைச்சு” சம்பாதிச்ச சொந்த காசை போட்டு அறக்கட்டளை ஆரம்பிக்க பெரிய மனசு வேணும். சிறப்பு @[email protected] அய்யா http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vanniyar-sangam-name-changed-120011100041_1.html
ராமதாஸ் பெயருக்கு மாற்றப்பட்டது வன்னியர் சங்க அறக்கட்டளை ? - பாமகவில் சலசலப்பு !

வன்னியர் சங்க அறக்கட்டளை தற்போது டாக்டர் ராமதாஸின் பெயரில் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.