இந்த புது ஆப்ல என்னென்ன புது features இருக்கு... நீங்க பார்த்த வரைக்கும் Positives and Negatives என்னென்ன, அதையெல்லாம் சொல்லுங்க... புதுசா தெரியாதது எதாச்சும் இருந்தா எல்லோரும் தெருஞ்சுக்குவோம்... அப்டியே follow பண்ணுங்க... திரும்ப நானும் பண்ணிக்குற... #TamilMastodon#tamil#TamilToots