Shanthakumar 

263 Followers
350 Following
283 Posts
Bio - எல்லா இடத்தலையும் இதே கேள்வி!
BirthdayAugust 02
LanguageTamil/English
PoliticsMaiam - https://www.maiam.com/

Boost பண்ணுங்க நண்பர்களே...
Followers Increase ஆகட்டும் ❤️😍

@stux

#Mastodon #TamilMastodon

இங்க கடுப்பா இருக்குன்னு அங்க போன.. ஏதோ வீடியோ வீடியோனு ஆக்ரோசமா ரசிக சண்ட நடக்குது..
#TamilMastodon யாராவது இருக்கிங்களா
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு | #SupremeCourt
| #RTI

இந்த #mostodon பொந்துல யாராவது Srilankans இருக்கீங்களா

#TamilMastodon

கமலின் படங்களில் ஒரு ஐம்பது விழுக்காடு படங்களாவது..இப்போது பார்த்தாலும் பார்க்கும்படி இருக்கும்..ஆனால் ரஜினி படங்களெல்லாம் படம் வந்த நேரத்தில் மட்டுமே பார்க்கும்படி இருக்கும்..பேட்ட படத்தையெல்லாம் இப்போது பார்த்தாலே சிறப்பாக இருக்காது..இதுதான் கமல் ரஜினி பட வேறுபாடு.
காலில் விழும் முதல்வர் எங்கே.. காலை பிடித்து வாழ்த்தும் முதல்வர் பினராயி விஜயன் எங்கே ? #TamilMastodon
Twitter a பரவால்லனு தோணுறது எனக்கு மட்டும் தானா
#TamilMastodon
ப்ளூடிக் வைத்தவர்கள் எல்லாம் அதை டெலிட் செய்து விட்டு வருகிறார்கள் அந்த அளவுக்கு ப்ளூடிக் மதிப்பிழந்து விட்டது
#TamilMastodon
Good morning masto