@Naveena

13 Followers
16 Following
9 Posts
நீங்கள் வியந்து பிரமிக்கும் ஆளுமையை அப்படியே எதிர்கொண்டு ரசித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர் முதுகுக்குப் பின்னால் போய் இன்னும் பிரமிக்க மிச்சம் இருக்குமா என்று தேடினால் உங்களுக்கு ஏமாற்றம் அல்ல இவரையா கொண்டாடினோம் என்ற வெறுப்பு கூட வந்து தொலைக்கலாம்.
நமக்குப் பிடிச்சவங்க நமக்கு மட்டுமே பிடிச்சவங்களா இருக்கணும்னு நினைக்கிறதுதான் பல பிரிவுகளுக்கு காரணமாக அமைகிறது

புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது

2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்

2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.

3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்

Please boost(RT) it thanks.😊😊

மஸ்டோடன் ஓனர் அட்லீயின் தீவிர ரசிகராய் வாழ்ந்திருக்க வேண்டும்
டைனோசர் இனத்தை ஏன் அழித்தேன் என நான் உங்களுக்கு சொல்லப்போவதில்லை. ஆனால் உங்கள் இனம் எப்படி அழியப்போகிறது என்று சமீபகாலமாய் உங்களுக்கு உணர்த்திக் கொண்டுதான் வருகிறேன்.
வாலு போய் கத்தி வந்தது டும்டும்டும் மாதிரி அங்க இருந்து இங்க தாவிட்டேன்
டிக் வந்துடுச் டூட்டுக போயிடுச்😜
எழுத்துக்கா பஞ்சம் எழுதுவோம் எழுதுவோம்
என்ன இங்கயே இருக்கலாமா ??.. இதுல எதிர்காலம் இருக்கா ??... டெவலப் ஆகுமா, ஆகாதா ??.. இல்ல திரும்பவும் ட்விட்டர் பக்கமே கடைய போடுவாமானு ஒரு நல்ல முடிவ சொல்லுங்க நண்பர்களே...
#TamilMastodon #tamil #TamilToots

ஒரு நிமிடத்தின் அருமையை
விபத்தில் உயிர் பிழைத்தவனிடம்

ஒரு நாளின் அருமையை
கூலி தொழிலாளியிடமும்

ஒரு மாதத்தின் அருமையை
வாடகை வீட்டில் வசிப்பவரிடம்

ஒரு வருடத்தின் அருமையை
தேர்வில் தோற்ற மாணவரிடம்
அறிந்து கொள்ளும்போதுதான் புரிகிறது நமக்குக் கிடைத்திருக்கும் நேரத்தின் அருமை.

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்