புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது

2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்

2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.

3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்

Please boost(RT) it thanks.😊😊

@Mugavari How to get the mstdn.io server or mstdn.social server?
@sampvasant instancela.. Athai pottu.. Marubadi neevaa I'd open pannunga.. Then https://mstdn.social/@Mugavari/103108397764291700
முகவரி™ :verified: (@[email protected])

புளூடிக் வெரிபை பெறுவது எப்படி. 1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது 2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும் 2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல். 3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்) பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம் Please boost(RT) it thanks.😊😊

mstdn.social
@Mugavari mastodon.social சைன்அப் பன்னியாச்சு. இதுல இருந்து மற்ற சர்வர்க்கு மாற முடியுமா இல்ல புதுசா சைன்அப் பண்ணணுமா?? #உதவி
@Riyya marubadi newvaa... Mstdnல ஓபன் பன்னா தான் அந்த வெரிபைட் வர்க் ஆகும்