Jefus Martin

@JefusMartin
25 Followers
14 Following
32 Posts
பெரியார் 🖤 அண்ணா ♥️ கலைஞர் 🌄
| MEME Creator | Script Writer | Future director
| Cinema Addicts | Proud single | Thala Fan |
Twitterhttps://twitter.com/Mr_IMPERFECT31?s=09
Instagramhttps://www.instagram.com/mr.imperfect31/
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin 🖤♥️ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDUdhayanidhiStalin #UdhayanidhiStalin

அன்புடையீர் வணக்கம்

தலைவர் கலைஞர் பெயரில் நான் நிறுவியுள்ள அறக்கட்டளையின் துவக்கவிழா நாளை நடைபெறவுள்ளது. தி இந்து ஆங்கில நாளேட்டின் Readers Editor திரு ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் முதல் சொற்பொழிவை நிகழ்த்துகிறார். இயன்ற நண்பர்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
விழுப்புரம்

RT @karthiykj @twitter
#கழகபொதுக்குழு
திமுக இணையபோராளி மறைந்த பாடலூர் விஜய்க்கு அவர்களுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது🙏

சாதாரண தொண்டனையும் மதித்து அவர்களுக்கான மரியாதையை அளிக்கும் தலைமைக்கு திமுக தொண்டனாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙋‍♂️😍

#DMKGeneralBodyMeeting
#DMK https://t.co/7f8kvmqlAz

ѕтαℓιи кαятнιк😍 on Twitter

“#கழகபொதுக்குழு திமுக இணையபோராளி மறைந்த பாடலூர் விஜய்க்கு அவர்களுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது🙏 சாதாரண தொண்டனையும் மதித்து அவர்களுக்கான மரியாதையை அளிக்கும் தலைமைக்கு திமுக தொண்டனாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙋‍♂️😍 #DMKGeneralBodyMeeting #DMK”

Twitter
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இனி "ஆன்லைன்" மூலம் சேர்க்கை நடைபெறும் வகையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. #DMKGeneralBodyMeeting #திமுகபொதுக்குழு #India #Sanghis #Tamil#periyar #anna #kalaignar #Thalapathy
BIG BREAKING: Disputed Ayodhya site given to Ramjanmabhoomi Nyas. 5 acres to be allotted to Sunni Wakf Board within Ayodhya to build a mosque. Ayodhya Trust to be set up. #AYODHYAVERDICT

#BreakingNews SC orders alternate land for Muslims in Ayodhya

#AYODHYAVERDICT #ayodhya #AyodhyaCase

So the judges maintains Secularism 😊Plays a safe game ✌️ The land belongs to GOI #babrimasjid #Babri_RamMandir_Verdict

மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றோரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது!"

5 பேர் கொண்ட அமர்வின் அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக தீர்ப்பு
| #AyodhaVerdict

#AyodhyaVerdict | பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை

- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் | #AyodhyaCase

#AyodhyaVerdict | தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது

- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் | #AyodhyaCase