Dr Ravikumar MP

@Writerravikumar
583 Followers
13 Following
45 Posts
MA,BL,PhD . Member of Parliament (Villupuram Constituency) Author,Translator, former Legislator (2006-2011) http://amazon.com/author/ravikumard
#Loksabha Ravikumar MP demands a National Menopause Policy

சனாதனப் பயங்கரவாதமும் புரட்சியாளர் அம்பேத்கரின் தத்துவமும் - ரவிக்குமார்

https://www.facebook.com/722557061/posts/10156463702777062?sfns=mo

Ravi Kumar

சனாதன பயங்கரவாதமும் புரட்சியாளர் அம்பேத்கரின் தத்துவமும் ( அரசியலமைப்புச் சட்ட நாள் சிந்தனைக்கு சில குறிப்புகள்) - ரவிக்குமார் அரசியலமைப்புச் சட்டத்தின் 70 ஆவது ஆண்டுதினம் கடைபிடிக்கப்படும் இன்றைய...

Facebook

வெளிச்சம் தொலைக்காட்சி செய்தி

https://youtu.be/K154-oa35Hk

நெசவாளர்களிடம் துணி வாங்கும் திட்டம் இல்லை | ரவிக்குமாரின் கேள்விக்கு அமைச்சர் பதில் | Velicham Tv

YouTube
No plan to procure school uniforms directly from handloom societies, Union minister Smriti Irani says - Times of India

India Business News: The Union government has no plan to procure uniforms for the school students directly from handloom weavers and their societies, said Union textiles m

பள்ளி சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடம் துணி வாங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை: மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல் -https://www.hindutamil.in/news/india/527043-central-government-has-no-plans-to-buy-cloth-for-school-uniforms-directly-minister-smriti-irani-in-lok-sabha.html
பள்ளி சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடம் துணி வாங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை: மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல் 

பள்ளி சீருடைகளுக்காக நேரடியாக நெசவாளர்களிடம் இருந்து துணி வாங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

“அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டால் அதற்குக் காரணம் இந்த அரசியலமைப்பு சட்டம் மோசமானது என்பதல்ல, அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்கள் என்பதே அதற்குக் காரணமாக இருக்கும்'' - டாக்டர் அம்பேத்கர் #SaveTheConstitution
“மையத்தில் அதிகாரம் குவிவதை நாம் எதிர்க்க வேண்டும்.தான் ஜீரணிக்க முடிவதைக் காட்டிலும் அதிகமாக மைய அரசு விழுங்கக்கூடாது.அதன் வலிமையும் எடையும் ஒன்றுக்கொன்று எதிராகிவிடக்கூடாது.அதை மிகவும் வலிமையாக ஆக்கினால் அதன் பளுவே அதை வீழ்த்திவிடும்”- டாக்டர் அம்பேத்கர்#SaveTheConstitution
This is not frustration, but anger.
பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக:  நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் -https://www.hindutamil.in/news/india/526469-raise-the-reservations-for-scs-sts-ravikumar-mp.html
பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக:  நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் 

பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துமாறு நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தினார்.

“ Power is needed to destroy power. There may be the problem of how to make the use of power ethical, but there can be no question that without power on one side it is not possible to destory power on the other side” - Dr B.R.Ambedkar, vol 5, page 399