RT @karthiykj @twitter
#கழகபொதுக்குழு
திமுக இணையபோராளி மறைந்த பாடலூர் விஜய்க்கு அவர்களுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது🙏

சாதாரண தொண்டனையும் மதித்து அவர்களுக்கான மரியாதையை அளிக்கும் தலைமைக்கு திமுக தொண்டனாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙋‍♂️😍

#DMKGeneralBodyMeeting
#DMK https://t.co/7f8kvmqlAz

ѕтαℓιи кαятнιк😍 on Twitter

“#கழகபொதுக்குழு திமுக இணையபோராளி மறைந்த பாடலூர் விஜய்க்கு அவர்களுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது🙏 சாதாரண தொண்டனையும் மதித்து அவர்களுக்கான மரியாதையை அளிக்கும் தலைமைக்கு திமுக தொண்டனாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙋‍♂️😍 #DMKGeneralBodyMeeting #DMK”

Twitter

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இனி "ஆன்லைன்" மூலம் சேர்க்கை நடைபெறும் வகையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது !!

#DMKGeneralBodyMeeting
#திமுகபொதுக்குழு

திருநங்கைகளின் அரசியல் பங்கெடுப்பை அங்கீகரிக்கும் வகையில், மூன்றாம் பாலினத்தவரும் இனி திமுக உறுப்பினராக சேரலாம் என கழக விதி திருத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது - அனைத்தை மக்களுக்குமான இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் 💪🏾💪🏾💪🏾

#திமுகபொதுக்குழு
#DMKGeneralBodyMeeting

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இனி "ஆன்லைன்" மூலம் சேர்க்கை நடைபெறும் வகையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. #DMKGeneralBodyMeeting #திமுகபொதுக்குழு #India #Sanghis #Tamil#periyar #anna #kalaignar #Thalapathy