@Ishobika

30 Followers
42 Following
19 Posts

சாதிச்சண்டை ரசிகர் சண்டை கெட்டவார்த்தைப் பிரபலத்துவங்கள் இல்லாத மஸ்தானை உருவாக்கப் பாடுபடுவேன் என்று உறுதி கூறி...

ஹேஸ்ஸா.....

மாஸ்டோடன் நல்லா இருக்கோ இல்லையோ ஆரம்பத்துல ட்விட்டர் வந்த மாதிரி பிரபலம்ங்கற ஈகோ இல்லாம ம்யூச்சுவல் பாலோஸ், எல்லாரோட மென்சனுக்கும் ரிப்ளே, ஒருத்தர்க்கு ஒரு டவுட்டுன்னா ஓடி போய் ஹெல்ப் பண்றது எல்லாம் பார்க்கவே அவ்ளோ நல்லா இருக்கு..

தயவு செஞ்சு இங்கேயும் கண்ட சண்டைய தூக்கிட்டு வந்து நாறடிச்சுடாதீங்கடா..
🙏🙏🙏

Dry leaf
கோட்டு சூட் ஓபிஎஸ்க்கு நல்லாருக்கு😃
ந்தா பாருங்க .. இங்க எல்லோரும் புதுசுதான். பார்க்கிற எல்லோரையும் பாலோ பண்ணி ஊக்கப்படுத்தணும். பிரபலங்கள்னு இங்க யாரும் இல்ல. பூஸ்ட் பண்ணுங்க. பேவ். பண்ணுங்க.

#Mastodon வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??

#tamil #TamilMastodon

@ivijayabharathi

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

இப்பெல்லாம் முஸ்லீம்ஸ் அமைதியா இருந்திடுறாங்க #Verdict
வயாசான சிவசாமிய எனக்கு பிடிக்கல 😟#அசுரன்

கமல் சில் படங்கள் பண்ணும் போது அவர் வயசு ஆச்சரியமா இருக்கும்.
மன்மத லீலை -21
16 வயதினிலே - 22
சிகப்பு ரோஜாக்கள் -23
மூன்றாம் பிறை - 27
சலங்கை ஒலி - 28
நாயகன் -32
மகாநதி - 39
ஹேராம் -45

வாழ்வே மாயம் அப்போ 27 வயசு. அப்ப ஒரு பேட்டியில காலேஜ்க்கு நோட்ட தூக்கிட்டு போற மாதிரி நடிக்கச் சொன்னா ஒரு மாதிரியா இருக்குன்னார்.