@teakkadai டீக்கடையார் in திருமண வரவேற்பாளர் mode..
பதிவில் #tamilmastodon #tamil என்று குறிப்பிட்டு டேக் செய்யவும். செய்யும் அனைவரையும் பூஸ்ட் செய்யவும்🔥
தமிழ் mastodon😍
@Deepsealioness @teakkadai @Satturkaaran @onaytalks @DevaSubramanian @Rajasekaran7
Another Detailing I remember is showing Scan of Twins in the last Scene of Alavandhan
கமல் சில் படங்கள் பண்ணும் போது அவர் வயசு ஆச்சரியமா இருக்கும்.
மன்மத லீலை -21
16 வயதினிலே - 22
சிகப்பு ரோஜாக்கள் -23
மூன்றாம் பிறை - 27
சலங்கை ஒலி - 28
நாயகன் -32
மகாநதி - 39
ஹேராம் -45
வாழ்வே மாயம் அப்போ 27 வயசு. அப்ப ஒரு பேட்டியில காலேஜ்க்கு நோட்ட தூக்கிட்டு போற மாதிரி நடிக்கச் சொன்னா ஒரு மாதிரியா இருக்குன்னார்.