மாஸ்டோடன் நல்லா இருக்கோ இல்லையோ ஆரம்பத்துல ட்விட்டர் வந்த மாதிரி பிரபலம்ங்கற ஈகோ இல்லாம ம்யூச்சுவல் பாலோஸ், எல்லாரோட மென்சனுக்கும் ரிப்ளே, ஒருத்தர்க்கு ஒரு டவுட்டுன்னா ஓடி போய் ஹெல்ப் பண்றது எல்லாம் பார்க்கவே அவ்ளோ நல்லா இருக்கு..

தயவு செஞ்சு இங்கேயும் கண்ட சண்டைய தூக்கிட்டு வந்து நாறடிச்சுடாதீங்கடா..
🙏🙏🙏

@vedhalam நாலு நாள் ஆகும்
@chithradevi_91 எதுக்கு? சண்ட ஆரம்பமாகவா?🙄
@vedhalam ஆமா பிகிலு நானூறு கோடி..னு கத்திட்டு ஓடிப்போங்க. என்ன நடக்குது பார்ப்போம்.
@chithradevi_91 ஹா ஹா.. உண்மைதான்
@vedhalam வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂
@cbdaas அத நெனச்சாதான்..