#TamilMastodon
மீ டூ மாஸ்டடான் ~ நான்தான் வருவேன்னு தெரியும்ல,எங்கடா என் ப்ரோபைல்ல மட்டும் ப்ளூ டிக் காணும்.....
மீ டூ மாஸ்டடான் ~ நான்தான் வருவேன்னு தெரியும்ல,எங்கடா என் ப்ரோபைல்ல மட்டும் ப்ளூ டிக் காணும்.....
#Mastodon வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??
தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.
👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..
தேடி வந்து பாலோ பண்ணுறேன்.
முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!
என்னத்த மாஸ்டாடோனோ!